வீடியோ
மாரி 2 டிரெய்லர் ரிலீஸ்!
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தின் தெறிக்கவிடும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.
தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், காளி வெங்கட், ரோபோ ஷங்கர் நடித்துள்ள மாரி 2 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை மாரி 2 டிரெய்லர் பிடித்துள்ளது. அதே பழைய நக்கல் டானாக மீண்டும் கலக்கியுள்ளார் தனுஷ். விஜய் ஏசுதாஸுக்கு பதிலாக இந்த படத்தில் காவல் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வருகிறார்.
காஜல் அகர்வால் ஏமாற்றியதால், இந்த படத்தில் ஆட்டோ ஓட்டும் அராத்து ஆனந்தியாக சாய் பல்லவி மாரியை டாவடிக்கிறார்.
டிரெய்லர் இறுதியில் தனுஷ் சொல்லும் செஞ்சிடுவேன் வசனம் சூப்பர்.

















