Connect with us

இந்தியா

மக்களவை தேர்தல் 2019 தேதி அறிவிப்பு; தமிழ்நாட்டில் எப்போது?

Published

on

17வது மக்களவை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசின் ஆட்சிக் காலம் வர இருக்கும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.

எனவே மக்களவை தேர்தல் 7 கட்டமாக ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதியும், 2-ம் கட்டம் ஏப்ரல் 18-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 6-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 12-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் மே 19-ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019 எப்போது?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் 2019 இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா54 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா54 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Dowinx big and tall office chair with pocket spring cus…. Reliable guide to taxis in carlisle : trusted service & fixed fares. Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation.