இந்தியா
தொடர்ந்து 2-வது முறையாக உன்னாவோவில் வெற்றிபெற்ற சாக்ஷி மஹாராஜ்!

உத்திர பிரதேசத்தின் உன்னாவோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சாக்ஷி மஹாராஜ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.
சாக்ஷி மஹாராஜ்க்கு போட்டியாக களம் கண்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அரும் ஷங்கர் ஷுக்லா 4,00,956 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
2014-ம் ஆண்டு இதே தொகுதியில் சாக்ஷி மஹாராஜ் 3,10,173 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.














