Connect with us

இந்தியா

அமைதியான முறையில் நடைபெற்று வரும் கடைசிக் கட்டத் தேர்தல்!

Published

on

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் 2019-ம் கடைசிக் கட்டத் தேர்தலான இதில் 59 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இமாச்சல பிரதேசம்,பஞ்சாப், சண்டிகர், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

மொத்த 1.12லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலைக்குள் யார் அடுத்த 5 ஆண்டுக்காலத்திற்குப் பிரதமர் என்பது தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்ட மன்றத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சனி–புதன் நவபஞ்சம ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பண அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

2026 ராசிபலன்: லட்சுமி தேவியின் பரிபூரண அருளால் செல்வம் குவிக்கும் ராசிகள் – உங்கள் ராசி இதில் உள்ளதா?

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தமிழக பழங்குடியினர் புத்தாய்வு உதவித்தொகை: கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 – எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் விருச்சிகத்தில் அஸ்தமனம்: நவம்பர் 12 முதல் அதிர்ஷ்டம் மலரப் போகும் இந்த ராசிகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

10 ஆண்டுகள் பிறகு ராகு சதய நட்சத்திரத்துக்கு வருகை: மேஷம் முதல் கும்பம் வரை இந்த 5 ராசிக்காரர்கள் ஜாக்பாட் அடிக்கப் போகிறார்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராகு-கேது பெயர்ச்சி 2026: ரிஷபம், துலாம், தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

2026 ராகு–கேது பெயர்ச்சி: அதிர்ஷ்டம் அடிக்கும் 3 ராசிகள் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

ஜோதிடம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு பெரிய வருவாய் உயர்வு: லெவல் 1–6 ஊழியர்களுக்கு மாபெரும் நன்மைகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம் உருவானது: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பொங்கப் போகிறது!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ஏன் இனி விண்ணப்பிக்க முடியாது? தகுதியான பெண்கள் தவறவிட்ட முக்கிய வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (09/11/2025)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் – பெற்றோர் ஆயுள் சான்றிதழ் குறித்து புதிய விதி அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

09 நவம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம் – இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், திதி, நட்சத்திரம் விவரங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு? போனஸ், கிராச்சுவிட்டி, ஓய்வூதியத்தில் பெரும் நன்மைகள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

2025 நவம்பர் 09 முதல் 15 வரை வார ராசி பலன்கள் – 12 ராசிக்காரர்களுக்கான முழுமையான ஜோதிட முன்னறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! சம்பள உயர்வு, போனஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட பல நன்மைகள் காத்திருக்கின்றன!

ஆன்மீகம்4 நாட்கள் ago

கடக ராசியில் குருவின் வக்ரப் பயணம் 2025: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வெற்றி கிட்டும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

2025 நவம்பர் 11 தமிழ் பஞ்சாங்கம்: இன்றைய திதி, நட்சத்திரம், யோகம், ராகுகாலம் – முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

தெலங்கானாவில் கிங்ஃபிஷர் பீர் விநியோகம் நிறுத்தம் – மால்யாவின் வீழ்ச்சி மீண்டும் நினைவில்!

வணிகம்4 நாட்கள் ago

தங்க நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ரிசர்வ் வங்கியின் 9 முக்கிய வழிகாட்டுதல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

Translate »