Connect with us

இந்தியா

சச்சினை அடுத்து ரிஹானாவுக்கு லதா மங்கேஷ்கர் பதிலடி!

Published

on

மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து உள்நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் பேச ஆரம்பித்துவிட்டனர். நேற்று காலை பிரபல பாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான ரிஹானா தனது டுவிட்டரில் விவசாயிகள் பிரச்சினை குறித்து நாம் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறோம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்

அவரது இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த டுவிட்டிற்கு பலர் ஆதரவு தந்தாலும் ஒரு சில பிரபலங்கள் அவருடைய டுவிட்டுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்

ரிஹானாவை முட்டாள் என தனது டுவிட்டரில் குறிப்பிட்டு கங்கனா ரனாவத் பதிவு செய்து இந்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சச்சின் டெண்டுல்கரும் ரிஹானாவிற்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பதை பார்த்தோம்

அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். உள்நாட்டு பிரச்சனைகளுக்கு வெளிநாட்டவர்கள் தலையிடக்கூடாது என்றும் இந்தியா தனது உள்நாட்டு பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளும் என்றும் விவசாயிகள் பற்றிய ரிஹானாவின் கருத்திற்கு லதா மங்கேஷ்கர் பதிலடி கொடுத்துள்ளார். லதா மங்கேஷ்கரின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா9 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்17 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Co to jest komora hiperbaryczna ?. yapay güncel bilgi paylaşım bloğu. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals.