Connect with us

இந்தியா

’உப்பு போட்டு சாப்புடுவாங்க போல’ டாப்ஸியின் டுவிட்டுக்கு நெட்டிசன் பாராட்டு

Published

on

ஒரு ட்வீட் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறதா? என நடிகை டாப்சி கேள்வி எழுப்பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பிரபல பாப் பாடகி ரிஹானா அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குறிப்பாக இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் ரிஹானாவின் டுவீட்டிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இரண்டு மாதங்களாக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத இந்த பிரபலங்கள் ரிஹானாவின் டுவீட்டிற்கு பின்னர் திடீரென பொங்கி எழுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த நிலையில் ஒரே ஒரு ட்வீட்டிற்கு இத்தனை எதிர்ப்பா? என்ற வகையில் நடிகை டாப்சி தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்து அசத்தியுள்ளார். ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை குலைக்கிறது, ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை குறைக்கிறது அல்லது ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குறைக்கிறது என்றால் உங்களின் மதிப்பை வலுப்படுத்துவதற்கு நீங்கள் பணியாற்ற வேண்டுமே தவிர நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சாரகராக ஆக கூடாது என்று தெரிவித்துள்ளார்

டாப்ஸியின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ‘சோத்துல உப்பு போட்டு சாப்பிடுவாங்க போல’ என்று ஒரு நெட்டிசனும், ’சுயமாக சிந்திக்கத் தெரிந்த தன்மானம் மிக்க நபர்’ என இன்னொருவரும் கூறியுள்ளார்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா10 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்18 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
aaa mush love. Kids puertas automáticas. heavy equipment transport sonoma ca.