
பிரபல ஹீரோவுக்கு வில்லன் ஆக நடிக்க உள்ளார் பிக்பாஸ் ஆரவ். ஹீரோவாக எடுபடவில்லை என ஆரவ் வில்லன் ஆக மாறியுள்ளார் என பேசப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 1 மூலம் பட்டம் வென்று புகழ் பெற்றவர் ஆரவ்....

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ்...

கடலில் குதிக்கும் ராகுல் காந்தி ஏன் தரையில் நின்று போராட வில்லை என பாஜக பிரபலமும் நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி மீனவர்களுடன் இணைந்து கடலில் குதித்த வீடியோ வைரல் ஆனது...

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீசாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற...

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளதை சமீபத்தில் இரு தரப்பு தலைவர்களும் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் இந்த கூட்டணி இழுபறியாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜக தொகுதி உடன்பாடு...

இனி ஏழே நாளில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றும் அரசியல் கட்சியை பதிவு செய்துவிட்டு 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல்...

நடிகர் விமல் மனைவி வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். நடிகர் விமலின் மனைவி அக்ஷயா வருகிற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். விமல்- அக்ஷயா தம்பதியருக்கு...

புதுச்சேரியில் சமீபத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில்னா காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என்பதும் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கூட்டணி...

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 234 தொகுதிகளிலும் தீவிரமாக திமுகவை ஆட்சி அமைக்க பணியாற்ற இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் திடீர் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும்...

எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் யுவன் சங்கர்ராஜா இசையில் செல்வராகவன் இயக்கிய திரைப்படம் ’நெஞ்சம் மறப்பதில்லை’. இந்த திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு...

நடிகை சமந்தா பல்லாவரம் மலை குறித்து நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா சென்னையில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது அத்தனைப் பேருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை...

‘விவாகரத்துக்குப் பின் பயந்து வாழ்ந்து வந்தேன்’ என இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவாகரத்துக்கு குறித்து நடிகை அமலா பால் மனம் திறந்த பேசியுள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய்- நடிகை அமலா பால் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து...

பிரம்மாண்ட புராண படம் ஒன்றில் சீதா கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் அதிபுருஷ். இந்தப் படத்தில் ராமர் ஆக...

நேற்று முதல் அடுத்த கட்ட கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். நடிகை ராதிகா, நடிகை வரலட்சுயின் தாயார் சாயா, கமல்ஹாசன் உள்பட...

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியில்...