
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நேற்று இரவு சசிகலா திடீரென அறிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவால் அதிமுகவில் பிரச்சனை ஏற்படும் என்றும் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு அவரது முடிவு ஏமாற்றத்தை...

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து உள்ளேன் என்றும் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அவரிடம் அரை மணி நேரம் வாதாடினேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...

4-Mar-21 வியாழக்கிழமை மேஷம்: இன்று அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும்....

4 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 20 வியாழக்கிழமை ஷஷ்டி இரவு மணி 2.19 வரை பின்னர் ஸப்தமி விசாகம் மறு. காலை மணி 3.59 வரை பின்னர் அனுஷம் வ்யாகாதம்...

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் *நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்தனை செய்வேன்.* என்று தெரிவித்துள்ளார். சசிகலாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தரப்பில் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிமுக...

நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’என்று விளம்பரம் செய்து உள்ளது....

செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்...

நாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? இடம்பெறாதா? என்ற சந்தேகம்...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும்...

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் முன்பு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது தன் கருத்திலிருந்து ஸ்டெய்ன் பின்வாங்கியுள்ளார்....

திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாட்களாக நடத்தி வருகின்றன. ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது....

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் சசிகலாவை தங்கள் கட்சியிலோ கூட்டணியிலோ இணைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர்...

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் கேஸ் விலையும் உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி இருந்தனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டே...