
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை அந்த கூட்டணியில் இருக்குமா? என்ற சந்தேகம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும்...

அஜித் கட்டியிருக்கும் புதிய வீட்டில் டப்பிங் தியேட்டர் உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து முடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் டப்பிங் பணியை அவரது வீட்டிலுள்ள டப்பிங்...

சூர்யா நடிக்க இருக்கும் 40வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற...

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 15ஆம் தேதி...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று...

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும்...

பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3...

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மாலை 5.03...

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துப் பணிகளையும் முடித்து ரிலீஸுக்குத் தயாரான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது....

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்தநிலையில் சற்றுமுன் திமுக...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான...

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் வை ராஜா வை, இவன் தந்திரன், இந்திரஜித், இருட்டுஅறையில்முரட்டுகுத்து, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்....

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தை சமீபத்தில் நடித்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகவும் இது குறித்து பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் இடம் ஆலோசனை...

கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து...

ஆஸ்கார் விருதுக்கு இணையாக கூறப்படும் கோல்டன் குளோப் விருது சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்ட்மேன் என்பவர்க்கு கிடைத்துள்ளது 78 ஆவது கோல்டன் குளோப் விருது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்...