Connect with us

தமிழ்நாடு

எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா?

Published

on

நடிகர் விமல் மனைவி வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா வருகிற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். விமல்- அக்‌ஷயா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மருத்துவராகப் பணியாற்றும் அக்‌ஷயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விமல்.

 

கொரோனா காலகட்டத்தில் அக்‌ஷயா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் தொடர்ந்து மருத்துவப் பணிகள் செய்தது அன்றைய சூழலில் சமுக வலைதளங்களில் வைரல் ஆனது. அக்‌ஷயா தற்போது திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இன்று இது தொடர்பாக நடிகர் விமல், அவரது மனைவி அக்‌ஷயா ஆகிய இருவரும் திமுக அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர்.

அக்‌ஷயா விமல் திருச்சி மணப்பாறை தொகுதியில் எம்.எல்.ஏ ஆக போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Từng trang chữ của bộ truyện Full Phi Tần Này Chức Nghiệp của tác giả Nguyệt Hạ Điệp Ảnh tại , cùng đắm chìm trong biển truyện đa Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện Full Phi Tần. Men är det bara en trend, eller är det en del av en djupare revolution. Đột nhiên hậu phương yêu long minh cùng tư Đồ minh người kêu một mảng, Đường long với tư Đồ bắc viêm nhìn lại thấy được có một đám người của thiên long minh do ba vị long Đạo cảnh dẫn đầu đột kích.