
யூடியூபில் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும், இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் வகையில் பேசியதாகவும் சமீபத்தில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவருடைய யூடியூப் சேனலை நிர்வாகம் செய்பவர் அவருடைய மனைவி கிருத்திகா என்பதால்...

தமிழகத்தில் கொரனோ பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரனோ பாதிப்பு படிப்படியாக குறைந்து...

அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் தயாரித்து வருகிறது. அதாவது, நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் இதே டீம் மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்துள்ளது. படம் துவங்கி...

மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் தேசிய மருத்துவர்கள் நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப்...

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் ரத்து செய்யப்பட்டன என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு தேதி தற்போது...

சென்னையில் இனி சிக்னலில் நிற்காமல் போனாலும், சிக்னல் விதிமுறைகளை மீறினாலும் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு தானாகவே அபராத ரசீது வரும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஆரம்பத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கும், அதன்பின் படிப்படியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தில் விஜயை விடவும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘மாஸ்டர்...

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்...

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாக மாறுவது வழக்கமான ஒன்று. இறுக்கமான வாழ்வில் சில வீடியோக்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாகவும், சில வீடியோக்கள் சிரிப்பவை வரவழைப்பதாகவும், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதும் உண்டு.....

ஏகே 47 துப்பாக்கி போல் நம்பகமானது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என ரஷ்ய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது...

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்கும்...

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேற்று புதிய டிஜிபியாக பதவி ஏற்ற சைலேந்திரபாபு சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் 15 நிமிட சந்திப்பில் பல முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாக தகவல்கள்...

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் உருவானது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை என்பது தெரிந்ததே. ஒவ்வொரு முறை திமுக ஆட்சி வரும்போதும் வள்ளுவர் கோட்டம் மற்றும் திருவள்ளுவர்...