
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் பிபிஎப், செல்வ மகள் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021-2022 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில்...

கடந்த சில மாதங்களாக தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சமையல் சிலிண்டர் விலையும் விலை உயர்ந்துள்ளதாக...

டுவிட்டர் பக்கங்களில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும் பல பயனாளிகளுக்கு டுவிட்டர் செயல்படவில்லை என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது...

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பலவிதங்களில் உருமாறி வருகிறது என்றும் உருமாறி வரும் ஒவ்வொரு கொரோனா வைரஸ்களும் வீரியம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்...

இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் இருந்து வந்தாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்பட ஒருசில நாடுகளில் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. எனவே...

செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போல் மின் கட்டணமும் ரீசார்ஜ் முறையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்து அதில் பணம் இருக்கும் வரை பேசிக் கொள்ளும் முறை கடந்த சில ஆண்டுகளாக...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் அதிகமாக பெறப்படுவதாகவும் இதனை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் சுங்கச்சாவடிகளையே நீக்கவேண்டும் என்றும் பல நேரங்களில்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்துவரும் நிலையில் இன்றும் 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பே பதிவாகியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள முழு தகவல்களை...

தனியார் மருத்துவமனைகள் இதுவரை நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தடுப்பூசிகளை தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய மகள் வழி பேரன் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும் அரசு தங்களுக்கு வீடு ஒதுக்கி, நிதி...

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர்....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அமெரிக்க பயணம் குறித்து யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவருடைய குடும்பத்தாரும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் பிஆர்ஓ கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு...

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தினம் தினம் தன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின்...

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், ஈஷா யோக மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக ஜக்கி வாசுதேவ், சட்டத்தை மீறி நிறைய காரியங்களை செய்து வரும் நபர்...