
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறைந்துவிட்டதால் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்குக் குழந்தை பிறக்கும் பிரசவ தேதியை எளிதாகக் கணிக்க முடியும். அதில் பல பெண்கள் சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையைப் பெற்று எடுத்துவிடுவார்கள். ஆனால் சிலருக்கோ பிரசவ வலி அவ்வளவு எளிதாக...

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது....

ஒன்றிய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா கொந்தளித்து உள்ளார். அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புதிய சட்ட திருத்த வரைவுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்...

இந்திய அளவில் 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது கடந்த சில நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நிபுணர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கேரளம்,...

கடந்த சில நாட்களாக சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த ஆடியோக்களுக்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென சற்றுமுன் சசிகலா...

தமிழகத்தில் மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இருப்பினும் நீட் தேர்வு, ஜே.ஈ.ஈ. தேர்வு ஆகிய தேர்வுகளின் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமகவினர் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி கட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். பேருந்துகள் ரயில்கள் மறியல் செய்யப்பட்டதாகவும் இதில் வன்முறை நிகழ்ந்ததாகவும் கூட்டப்பட்டது. இதனை...

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் அவர்களின் பேரன் சாய்ராம் என்பவர் கடந்த சில மாதங்களாக வறுமையில் வாடி இருந்தார் என்ற செய்தி வெளியானது. இது குறித்து அவருடைய பேட்டி ஒன்று நெஞ்சை...

தனுஷின் ரீமேக் படம் ஒன்று தெலுங்கில் உருவாகி நிலையில் அந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய கூடாது என ரசிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் நடித்த சூப்பர்...

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானது சிலம்பாட்டம். பலராலும் கைவிடப்பட்டலும், தற்போதும் சிறுவர், சிறுமிகள் இந்த கலையை ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மணமகள் கோலத்தில் பெண் ஒருவர் சிலம்பு சுற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி...

திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகின்றனர். ஒன்றிய அரசு என்றால் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் என பாஜக மற்றும்...

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பக்கம் பகுதியில் வசிக்கும் சிறுமி சுஜிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமியை...

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தாலும் நேற்றும் இன்றும் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்...