
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த ஆடியோவில் தான் எப்படி எம்.ஜி.ஆரோடு செயல்பட்டார் என்பது குறித்து ஆதரவாளருடன் பேசியுள்ளார். புதிய...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ்...

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய்...

எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை கூறி உள்ளதாக சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலாவுக்கு பைத்தியம் முற்றி விட்டது என முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்...

எம்ஜிஆருக்கே நான் ஆலோசனை கூறியுள்ளேன் என்றும் எம்ஜிஆர் நான் கூறும் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சசிகலா அடுத்த ஆடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சசிகலா தினமும்...

சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவி 100 ஆண்டுகள் கடந்த நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில் மிகப் பெரும் விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீன அதிபர் ஸி...

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஒருசில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தினம் தினம் தன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின்...

பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழம் அனுப்பி உள்ளதை அடுத்து இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு நீங்கி இனிப்பான உறவு தொடங்க போகிறதா என்ற கேள்வியை அரசியல் பிரமுகர்கள் எழுப்பி உள்ளதால்...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையத்தின் அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக காஞ்சிபுரம்,...

உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எப்படி விவாதமோ அல்லது அதேபோல்தான் ஆவி, பிசாசு, பேய் இதுவெல்லாம். சினிமாவில் பேய்களை பல தோற்றத்தில் காட்டுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் யாரும் அப்படி பேயை இதுவரை பார்த்திருக்கவில்லை....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ’அண்ணாத்த’...

நடிகர் சிம்பு நடித்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு-ஹன்சிகா நடிப்பில் ஜமீல் என்பவர் இயக்கிய திரைப்படம் ’மஹா’. இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று தற்போது...

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை உலகின் பல நாடுகள் ஏற்கனவே அனுமதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ள 8 நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என அறிவித்துள்ளது இந்தியாவில் கோவிஷீல்டு,...

கொரோனா செலவினம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். கோவிட் செலவினத்தை எதிர் கொள்ள...