
பழம்பெரும் அரசியல்வாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான என் சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்தநாளை அடுத்து பிரபல இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து செய்தி ஒன்று தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் சுதந்திரத்திற்காகவும்,...

சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் செல்ல தடை என ஐக்கிய அரபு எமிரேட் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது குடிமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை...

இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் பிரபலங்களுக்கு ஸ்பான்சர்கள் தேடிவந்து விளம்பரங்களை தருகின்றனர் என்றும் அதற்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் தருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன இன்ஸ்டாகிராமில் உள்ள பல பிரபலங்கள் தற்போது இந்த...

சென்னையில் இன்று வழக்கம் போல் தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக முகாம்கள் செயல்படவில்லை. இதனை அடுத்து தற்போது...

மாநாடு திரைப்படத்தை முடித்துவிட்ட சிம்பு, தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அதோடு, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சிம்பு அவ்வப்போது சில சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார். கடந்த வருடம்...

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சராக இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சரவையில்...

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொள்ளை கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சென்னை உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து...

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவரின் மரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்து பலருக்கு அமைச்சரவைப்...

உலக அளவில் பல நாடுகளில் கொரோனா தொற்றுப் பரவலில் அதிக தாக்கம் ஏற்படுத்தி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வகை என்பது இன்னும் அஞ்சப்படும் அளவுக்கு அச்சுறுத்தலாக மாறவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானியான...

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் ஒரு சில மணி நேரத்தில் சுமார் 10 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக தகவல் வந்துள்ளது. மதுரையில் பெய்த திடீர்...

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 4500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு என சற்றுமுன் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு...

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபி-சிஐடிக்கு மாற்றி...