Connect with us

சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் டைட்டிலில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா…

Published

on

நயன்தாரா நடிக்க உள்ள அவரது 65வது படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் சூப்பர் ஹிட் படமான நெற்றிக்கண் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை நயன் தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் ப்ரொடக்சன் சார்பாக தயாரிக்கிறார்.

படத்தை அவள் என்ற படத்தின்மூலம் அறிமுகம் ஆன மிலந்த் ராவ் இயக்குகிறார். அவள் படம் போலவே இதுவும் ஹாரர் படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கிவிட்டது.

சூப்பர் ஸ்டாரின் வெற்றிப்படமான நெற்றிக்கண் என்ற தலைப்பு கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவும் செம்ம ஹேப்பி.

“இந்த தலைப்பை கொடுத்தற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சார், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் கவிதாலயா ப்ரொடக்சன் புஷ்பா ஆகியோருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். நல்ல திரைக்கதையும் சிறந்த த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகும். இயக்குநரின் முந்தை படத்தைபோல இதுவும் ரசிகர்களை மகிழ்விக்கும்” எனக் கூறியுள்ளார் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன்.

இந்தப் படத்திற்கு இசை க்ரிஷ், ஒளிப்பதிவு கார்த்திக் கணேஷ் என். படம் தொடர்பான மற்ற விஷயங்களை நாளாக நாளாக இங்கே தெரிந்துகொள்ளலாம்…

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா18 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்19 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்20 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா20 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா21 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா7 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

Translate »
Making digital tools accessible for everyone. produkcja suplementów diety – dogłębna analiza 2026. Wahlprogram der spd im kölner norden 2020 2025.