Connect with us

சினிமா செய்திகள்

கே.வி. ஆனந்த் மனைவி, மகளுக்கும் கொரோனா: சிகிச்சை பெற்று வருவதாக தகவல்!

Published

on

இயக்குனர் கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

கேவி ஆனந்த் அவர்களுக்கு கொரோனா இருந்ததால்தான் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது காலமானார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கேவி ஆனந்த் மனைவி மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே தங்களை தாங்களே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

Us corona death toll overtakes world war 2அதே நேரத்தில்தான் கேவி ஆனந்த் அவர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்தான் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கேவி ஆனந்த் அவர்களின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் செய்தி தற்போது வெளிவந்து திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized10 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Translate »
Zobacz wszystkie wyniki. sid mellowdy – sleeping beauty : relaxing lo fi study beats & chillhop for deep focus. What is a first party data strategy in affiliate marketing ?.