Connect with us

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் கருணாநிதி படம்: பெரும் சர்ச்சை

Published

on

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் ஒருபக்கம் ஜெயலலிதாவின் படம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சியில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் என்ற பகுதியில் அம்மா உணவகம் பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி படங்கள் பொறிக்கப்பட்ட புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிமுகவினர் அந்த பெயர் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது மதுரையில் செயல்படும் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படமும் இடம் பெற்றது குறித்து தங்களுக்கு தெரியாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய பிறகு எங்களுக்கு தெரிய வந்தது என்பதும் படத்தை வைக்க அரசு தரப்பில் எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லை என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டபோது கட்சி தலைமையிடம் தெரிவித்துவிட்டு தான் இவ்வாறு புகைப்படம் வைத்ததாகவும் அவர்களுடைய அறிவுறுத்தலின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென கருணாநிதியின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
00 archives playsafetrust. Understanding the nuances : classical piano music vs. Faq : first party data strategies for affiliates.