Connect with us

தமிழ்நாடு

கணவரை உயிருடன் புதைத்து மண்ணை மூடிய தாய்: போலீஸில் காட்டி கொடுத்த மகள்!

Published

on

கணவரை உயிருடன் குழிதோண்டிப் புதைத்த மனைவி குறித்து அவர்களது மகளே போலீசில் காட்டிக் கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த 60 வயது நாகராஜ் என்பவர் சமீபத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் தான் ஜீவசமாதி அடைய வருவதாகவும் அதனால் குழிதோண்டி புதைத்து விடும்படியும் மனைவி லட்சுமியுடன் கூறியுள்ளார்.

இதனை அடுத்து கணவரின் விருப்பத்திற்கிணங்க தனது வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை மரம் அருகே குழிவெட்டி கணவரை உயிருடன் புதைத்து ஜீவசமாதி செய்துள்ளார் லட்சுமி.

இந்த நிலையில் நாகராஜ் – லட்சுமியின் தம்பதியின் மகள் தமிழரசி தனது தந்தை எங்கே என்று கேட்டபோது வெளியே சென்றிருக்கிறார் என்று கூறி லட்சுமி சமாளித்துள்ளார். தொடர்ந்து ஒருசில நாட்கள் இதுபோன்று கூறிய நிலையில் தமிழரசி தனது தாயிடம் தந்தையை எங்கே என கேட்டு தகராறு செய்த போதுதான் தாயார் லட்சுமி உண்மையை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்து பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை மனைவியே குழிதோண்டிப் புதைத்ததும், அதனை போலீசில் காட்டிக் கொடுத்த மகள் குறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி உதயம் 2026: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

கப்பார் யோகம் 2026: மே–ஜூன் மாதங்களில் 2 ராசிகளுக்கு கடும் சவால்கள் – எச்சரிக்கை!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

2026 ஜப்பான் நிலநடுக்கம்–சுனாமி கணிப்பு: பாபா வங்கா கூறியது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பணம், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சூரியன் பரணி நட்சத்திரம் & ரிஷப பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

கேது–சந்திரன் சேர்க்கை 2026: ஏப்ரல் 26–27ல் 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! எந்த ராசிகள் பாதிப்பு?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Uncategorized6 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா6 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா6 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
Proto se podíváme na to, co byste měli jíst těsně před porodem, abyste pro sebe a své dítě udělali to nejlepší. De kan enkelt ladda sina fordon hemma när det passar dem bäst. Ervaar de luxe van een hot olie massage bij suksamai massage.