Connect with us

சினிமா செய்திகள்

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் நீண்ட காலமாக திரையரங்கு ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் முதல் படமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செப்டம்பர் 10-ஆம் தேதி என்பது விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதால் இந்த படம் ஆரம்பகட்ட வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இதே தினத்தில் விஜய்சேதுபதி ’லாபம்’, விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, பூர்ணா, நாசர், மதுபாலா, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் இந்த படம் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதமே இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்த நிலையில் திரையரங்குகள் திறப்பதற்காக தான் கடந்த ஆறு மாதங்களாக இந்த படம் காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா8 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Download the namecheap auctions app. When the vehicle is unsafe to drive, does not roll, has accident damage, is stuck, or must go to a shop, towing becomes the safer option.. bus names run e.