Connect with us

தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!

Published

on

உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சற்று முன்னர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இருதயம் சம்பந்தமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

ஆனால் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்து உள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா58 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Portfolios and bio.