வேலைவாய்ப்பு
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

barc
நிறுவனம்: Bhabha Atomic Research Centre
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Technician, Nurse
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Nursing) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.11,730/- முதல் ரூ. 24234/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Walk-in-interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு:
அறிவிக்கைகள்1
அறிவிக்கைகள்2
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.06.2023,14.06.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.





