வேலைவாய்ப்பு
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: FDDI
மொத்த காலியிடங்கள்: 75
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Manager
கல்வித்தகுதி: Diploma/ Graduation/ PG Diploma/ Master’s Degree/ B.E/ B.Tech/ LLB/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 53 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: •https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Academic.pdf
• https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Non-Academic.pdfஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://www.fddiindia.com/uploads/career/Detailed_Advertisement_Non-Academic.pdf
•https://www.fddiindia.com/uploads/career/Detailed_Advertisement_Academic.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2021.

















