வேலைவாய்ப்பு
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – Central Institute of Indian Languages
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Associate – III
கல்வித்தகுதி: P.hd, M.E, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – hr_qkd2_2021(at)setsindia.net
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
*https://drive.google.com/file/d/1JvB3CvL0V4Nm2VfEacvbnOreRF8HIR-m/view?usp=sharing
*https://drive.google.com/file/d/1uk-6dXwUVqAsrnqa7jdSKfcUJt80_7e8/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021.















