Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

Published

on

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் புதுச்சேரியை தலமையிடமாகக் கொண்டு செயல்படும் வரும் வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டரின் மதுரை, கோட்டயம், கோராபுட் போன்ற கிளைகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 56. டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேப் அட்டன்ட், டிரைவர் உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 56

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.Technical Assistant (Zoology) – 06
2.Technical Assistant Life Sciences – 07
3.Technical Assistant Microbiology – 01
4.Technical Assistant (Medical Laboratory Technology) – 01
5.Technical Assistant (Sociology /Social Work) -01
6.Technical Assistant (Chemistry) – 01
7.Technical Assistant (Computer Science / Information Technology) – 01
மாத சம்பளம்: ரூ. 35,400 -1,12,400

8.Technician-1 (Medical Laboratory Technology) – 14
9.Technician – 1 (Computer Applications) – 05
10.Technician -1 (Instrumentation) – 01
11.Technician -1 (Electrical Engineering) – 01
12.Technician -1 (Refrigeration & Air Conditioning) – 01
மாத சம்பளம்: ரூ.19,900 – 63,200

13.Lab Attendant-1(Catering &Hospitality Assistant) – 01
14.Lab Attendant-1(Computer Operator & Programming Assistant) – 02
15.Lab Attendant-1(Laboratory Technology) – 06
மாத சம்பளம்: ரூ. 18,000 – 56,900

16.Staff Car Driver (Ordinary Grade) – 07
மாத சம்பளம்: 19,900 – 63,200

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன், சம்மந்தப்பட்ட துணை மருத்துவ படிப்புகளில் டிப்ளமோ முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.icmr.nic.in அல்லது www.vcrc.res.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.300. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Director, ICMR-Vector Control Research Centre, Medical Complex, Indira Nagar, Puducherry – 605 006”

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://vcrc.res.in/writereaddata/T_D_VN19f.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்16 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
Barbaros mahallesi korsan taksi 7/24 hızlı ve ucuz ulaşım. כדורי זקפה 200מג החדש והמשופר. Hol dir die jbl tune flex jetzt bei amazon — zum aktuellen preis :.