Connect with us

வணிகம்

நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு!

Published

on

வருமான வரி தாக்கல், வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள், வருமான வரி தாக்கல் கடைசி நாள், வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி, ஐடிஆர், ITR Filing Date, income tax return last date, income tax return filing 2018, income tax return deadline, August 31

மத்திய நேரடி வரி ஆணையம் திங்கட்கிழமை வணிக நிறுவனங்களின் 2017-2018 நிதி ஆண்டுக்கான ஆடிட்டிங் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை 2018 அக்டோபர் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளனர்.

முன்பு நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் காலக்கெடு நீட்டிப்பு வருமான வரி தாக்கல் செய்ய மட்டுமே என்றும் பிறவற்றுக்கு இல்லை என்றும் மத்திய நேரடி வரி ஆணையும் தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized13 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.