Connect with us

தமிழ்நாடு

பெண்கள் நெருப்பாக இருந்தால் #MeToo எப்படி வரும்? பிரேமலத்தா விஜயகாந்த் அதிரடி!

Published

on

If Women Are Fire,Then Why #MeToo: Premalatha Vijayakath

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய திரைப்பட நகரங்களில் இருந்தும் ஆண் பிரபலங்கள் பெண்களைப் பாலியில் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அது அரசியல் மேடைகளில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.

பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என்பது அனைத்துத் துறைகளில் நடைபெறும் நிலையில் சினிமா துறையில் மட்டும் பரபரப்பாகப் பேசப்பட்டும், விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஒரு புறம் இதை நடிகைகள் சிலர் தங்களது விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலத்தா விஜயகாந்த் “ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo எப்படி வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo விவகாரம் பெறும் பரபரப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில் இவரது கருத்து மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 minutes ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்8 minutes ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்14 minutes ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

PPF திட்டம்: 20 ஆண்டுகளில் ரூ.67 லட்சம் சேமிக்கலாம்! எப்படி வேலை செய்கிறது?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20 சனி–செவ்வாய் அபூர்வ சேர்க்கை: 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி மகாதிசை பலன்கள்: 19 ஆண்டுகள் வாழ்க்கையை மாற்றும் சனி – யாருக்கு யோகம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

40 வயதிற்கு பிறகு செல்வம் பெருகும் ராசிகள்: இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கை மாற்றம் காண்பார்கள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% DA உயர்வு: சம்பளமும் அரியர்ஸும் அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: மேஷத்தில் நுழையும் செவ்வாய் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க முடியவில்லையா? இந்த தானங்கள் செய்தால் பல மடங்கு புண்ணியம்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Making digital tools accessible for everyone. heavy equipment transport westmoreland pa.