Connect with us

Uncategorized

செல்போன் ஐஎம்இஐஎண்ணை மாற்றினாலும் கண்டுபிடிக்கலாம்.

Published

on

பெரும்பாலும் செல்போன் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்காது என விட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். இவ்வாறு தொலைந்து போன செல்போன்கள் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதால் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
போலீசிடம் புகார் அளித்தால் கூட செல்போனில் உள்ள ஐஎம்ஈஐ சர்வதேச சாதன அடையாள எண் மாற்றப்பட்டு விட்டால் கண்டுபிடிப்பது சிரமம் என்ற எண்ணமும் பரவலாக உள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள ‘சிஇஐஆர்’ திட்டத்தின் மூலம் தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ எண் சிஇஐஆர் பதிவேட்டில் பதியப்படும். இந்த ஐஎம்இஐ எண்ணில் எப்போதும் ஒரு ரகசிய குறியீடு இருக்கும்.
தொலைந்து போன போனின் ஐஎம்இஐ எண்ணை யாராவது மாற்ற முயற்சிக்கும்போது அதில் உள்ள ரகசிய குறியீடு சிஇஐஆர் பதிவேட்டிற்கு ஒரு குறுந்தகவலை அனுப்பி பதிவு செய்வதுடன் அவ்வாறு மாற்ற முயற்சிக்கும் நபரின் அப்போதைய லொக்கேஷனையும் சிஇஐஆர் பதிவேட்டிற்கு தகவலாக அனுப்பி பதிவு செய்துவிடும்.. செல்போன் தொலைந்ததாக புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்திற்கும் இந்த தகவல்களை சிஇஐஆர் அனுப்பிவிடும்.எனவே செல்போன் தொலைந்தாலும் உடனடியாக கண்டுபிடிக்க 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் செல்போனில் அழைப்பவரின் பெயரை அறிந்துகொள்ள பலரும் ‘ட்ரூகாலர்’ என்ற செயலியை பயன்படுத்துகின்றனர்.இதில் சம்பந்தப்பட்ட அழைப்பாளர் தனது பெயரை எப்படி பதித்துள்ளாரோ அதைத்தான் ட்ரூகாலர் செயலி காட்டும். இதனால் ED அமலாக்கத்துறை, சிபிஐ என பலரும் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தவிர்க்க மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் ‘சிஎன்பிஏ’ காலர் நேம் ஆக்சுவல் பிரசன்டேஷன் என்ற திட்டம் தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் அழைப்பாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பெயரை பதிவு செய்ய முடியாது.
‘கேஒய்சி’ படிவத்தில் என்ன ஆதாரம் மற்றும் பெயர் கொடுத்து சிம்கார்டு வாங்குகிறோமோ அந்த பெயரைத்தான் இது காண்பிக்கும். தவிர கூடுதலாக வேறு எந்த தகவலையும் இதில் காட்டப்படாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.இவ்வாறு சைபர் பாதுகாப்பு மைய இயக்குநர் ஈ.காளிராஜ் தெரிவித்துள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்7 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče. Typical coaching topics from work life tobias judmaier. Do real sonic shoes exist ?.