Connect with us

இந்தியா

3 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தன்னைத்தானே சிறை வைத்து கொண்ட பெண்.. கணவரின் அதிர்ச்சி தகவல்..!

Published

on

மூன்று ஆண்டுகளாக பெண் ஒருவர் தன்னைத்தானே குழந்தைகளுடன் வீட்டில் சிறை வைத்துக்கொண்ட சம்பவம் அவருடைய கணவரின் வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தாக்கிய போது குருகிராம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி விடும் என்று பயந்து வீட்டை பூட்டி கொண்டார். கணவர் அலுவலகம் சென்ற நேரத்தில் அவர் வீட்டை போட்டுக் கொண்ட நிலையில் கதவை திறக்க முடியாது என்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கதவை திறந்தால் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொள்ளும் என்றும் அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

தனது மனைவியை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் சமாதானம் ஆகாததால் வேறு வழி இன்றி அருகில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து அவர் தனியாக தங்கி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மளிகைப் பொருள்கள் உள்பட அனைத்தையும் அவர் வாங்கி கதவின் முன் வைத்துவிட்டு வந்து விடுவார் என்றும் அவரது மனைவி கதவை திறந்து அந்த பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் கதவை அடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சிலிண்டர் கேஸ் கூட வாங்கவில்லை என்றும் இண்டக்சன் ஸ்டவ் பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் வெளி உலக தொடர்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்ட அவர் தனது குழந்தைகளை ஆன்லைன் படிப்புக்கு மற்றும் செல்போனை அனுமதித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கி வெளியே இயல்பு நிலை திரும்பியது கூட தெரியாமல் அவர் மூன்று ஆண்டுகளாக வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அந்த பெண்ணையும் அவரது குழந்தைகளையும் வெளியே கொண்டு வந்தனர்.

அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கிவிட்டது என்றும் இனிமேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது என்றும் அதையும் மீறி கொரோனா வைரஸ் வரும் என்ற பயம் இருந்தால் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். அதனை அடுத்து தற்போது அந்த பெண் சமாதானம் ஆகி உள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பயம் காரணமாக மூன்று ஆண்டுகள் தன்னையும் தனது குழந்தைகளையும் சிறை வைத்துக் கொண்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்7 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
At aaa mush love, we believe in the. Strong contextual links. Heavy equipment transport lubbock tx.