Connect with us

இந்தியா

114 ஆண்டுகள் பழமையான தேக்குமரம்.. மிகப்பெரிய தொகைக்கு ஏலம்..!

Published

on

கேரள வனப்பகுதியில் 114 ஆண்டுகள் பழமையான தேக்குமரம் ஒன்று கீழே விழுந்ததை அடுத்து அந்த மரத்தை ஏலம் விட்ட வனத்துறை அதிகாரிகள் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர்

கடந்த 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் நடப்பட்ட தேக்கு மரங்களில் ஒன்று 114 ஆண்டுகளுக்கு கழித்து தானாகவே கீழே விழுந்தது. இதனை அடுத்து அந்த மரத்தை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள் அதை ஏலம் விட முடிவு செய்தனர். தரமான தேக்கு மரம் என்பதால் அந்த மரத்தை ஏலம் எடுக்க பல மர வியாபாரிகள் போட்டி போட்ட நிலையில் கேரளாவை சேர்ந்த விருத்தாச்சலம் டிம்பர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அஜிஷ்குமார் சுமார் 45 லட்சம் ரூபாய்க்கு இந்த மரத்தை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நிலம்பூர் தேக்கு என்ற கூறப்படும் இந்த தேக்கு மரம் மிகவும் புகழ் பெற்றது என்பதும் தரமான தேக்கு மரத்தை வாங்க அதிக நபர்கள் ஆர்வத்துடன் இருப்பதால் இந்த தேக்கு மரம் மிகப்பெரிய தொகைக்கு அதாவது 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசிய போது நிலம்பூர் தேக்கு என்றாலே உலக அளவில் பிரபலம் என்றும் அதனால் இந்த தேக்கு மரம் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்றும் ஆனால் இந்த அளவுக்கு 40 லட்ச ரூபாய் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

8 அடி தடிமன் கொண்ட அந்த மரம் மூன்று துண்டுகளாக ஏலம் விடப்பட்டது என்றும் மூன்று மீட்டருக்கு மேல் உள்ள பிரதான துண்டு 23 லட்சம் ரூபாய்க்கும் அதே மரத்தின் மீது இரண்டு துண்டுகள் 11 லட்சம், 5.25 லட்சம் ஆகிய தொகைக்கு ஏலம் போனதாக தெரிவித்துள்ளார். இந்த மரத்தை ஏலம் விட்டத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் 1909ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நடப்பட்ட இந்த மரம் கேரள வனப்பகுதியில் பாதுகாப்பு பகுதியில் இருந்தது என்றும் எட்டு மீட்டர் கன மீட்டர் கொண்ட இந்த மரம் விழுந்ததை அடுத்து நாங்கள் சேகரித்து தற்போது அதை விற்பனை செய்து உள்ளோம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மரத்தை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதற்காக கூடுதலாக 15,000 செலவானது என்றும் இந்த மரம் நிச்சயம் உள்ளூரில் மட்டும் இன்றி வெளியூரிலும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் இந்த மரத்தை ஏலம் எடுத்த அஜீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா51 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kategori : mahmutbey korsan taksi. סופר ויליטרה | super vilitra. 🎥 dji smartphone gimbal – verwandle dein handy in eine profi kamera (ohne teure ausrüstung ! ).