Connect with us

தமிழ்நாடு

வைகோவுக்கு நாவடக்கம் தேவை: இல்லைனா மரியாதை இருக்காது!

Published

on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் மிகக்கடுமையாக தாக்கியது. இதனால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா பகுதிகளை இதுவரை பிரதமர் மோடி வந்து பார்வையிடவில்லை. மேலும் இது தொடர்பாக ஒரு ஆறுதல் வார்த்தையைக்கூட பிரதமர் இதுவரை சொல்லவில்லை. இதனையடுத்து பிரதமரிந்த இந்த செயலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்தார்.

பிரதமர் மோடி நாடு நாடாக சுற்றுவதிலும், தினமும் விதவிதமாக ஆடை அணிவதிலும் போதையாக உள்ளார் என கடுமையாக விமர்சித்தார் வைகோ. இந்நிலையில் நாமக்கலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, வைகோ தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, வைகோ, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். மரியாதை இல்லாமல் பேசுவது அவருக்கு மரியாதை இல்லை. அவருக்கு நாவடக்கம் தேவை என கடுமையாக எச்சரித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா1 நாள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

வணிகம்2 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

தமிழ்நாடு2 நாட்கள் ago

இதிலும் தமிழ்நாடு முதலிடமா? சபாஷ் தவெக அரசு!

இந்தியா2 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 13.11.2026

Uncategorized2 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

Uncategorized5 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

ஆன்மீகம்5 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

சினிமா6 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா4 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

Translate »
Create coupon buttons and discount links for each active promotion..