தமிழ்நாடு
ஹைகோர்ட்டாவது.. @#$%&*… நீதிமன்றங்களை கெட்ட வார்த்தையில் திட்டிய எச்.ராஜா!
ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது.. ஹைகோர்ட்டாவது மயிராவது..
— தமிழன் நெஸ்டர் (@mascojaya) September 15, 2018
நான் இலஞ்சம் தருகிறேன்.
எச்.ராஜா உதிர்த்த வார்த்தைகள் இவை.
அவர் மீதெல்லாம் வழக்குப் பாயாதா.? pic.twitter.com/ziUL1acEGX
சென்னை: நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இருக்கிறது. இதனால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார்.

போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். ஹைகோர்ட்டாவது.. @#$%& என்று கெட்ட வார்த்தையில் திட்டினார்.
நீதிமன்றம் குறித்து அவர் கொச்சையாக பேசியது எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்த வீடியோ வைரலாகி உள்ளது.












