Connect with us

தமிழ்நாடு

வெளியானது குரூப் 4 தேர்வு முடிவுகள்: மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

Published

on

கிராம நிர்வாக அலுவலர் உள்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த வருடம் (2022) ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்தது. இதனையடுத்து தேர்வை எழுதிய தேர்வர்கள், சமூக வலைதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரிக்கை விடுத்தனர். இதன்படி மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்து இருந்த நிலையில் இன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

காலிப் பணியிடங்கள்

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான போது, 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அவ்வகையில், 2 ஆயிரத்து 816 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தேர்வர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

முடிவுகள் வெளியீடு

தேர்வர்கள் எதிர்ப்பார்த்த குரூப் 4 தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை TNPSC இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக் கொள்ளலாம். கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரிய வரும்.

சினிமா16 hours ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா17 hours ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா17 hours ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா2 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா2 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா4 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா4 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா6 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா6 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா7 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

கிரிக்கெட்6 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

சினிமா6 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா6 days ago

திருமணமான காதலரை மீண்டும் அடைய நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீராக் காதல் விமர்சனம்!

சினிமா7 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

சினிமா6 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா4 days ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா4 days ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா4 days ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா2 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

%d bloggers like this: