Connect with us

சினிமா செய்திகள்

ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா! பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நியூஸ்!

Published

on

தாம்தூம் படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார் கங்கனா ரனாவத். அதுவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில்.

நடிகை கங்கனா ரனாவத்தின் 32வது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. பிறந்த நாளன்று தனது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் செய்தியாக, ஜெயலலிதாவாக தான் நடிக்க உள்ள செய்தியை வெளியிட்டார் கங்கனா ரனாவத்.

மதராசபட்டினம், தலைவா, தேவி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய், தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்குவதாக அறிவித்திருந்தார். அந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனை அணுகி இருந்த செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி, அயர்ன் லேடி படத்தை இயக்கி வருகிறார். அதில், நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

கெளதமன் மேனன் லீடர் எனும் வெப் தொடர் எடுக்கிறார். அதில், ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இந்நிலையில், விஜய் இயக்கும் படத்தில், கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

12.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: இன்று திதி, நட்சத்திரம், யோகம், ராகு காலம் & நல்ல நேரம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

12.02.2026 தினசரி ராசிபலன்: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமா?

வணிகம்10 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் 2026: 10 ஆண்டுகள் பணிபுரிந்த தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு பென்ஷன்? முழு கணக்கீடு இதோ!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

குருபகவான் அருள்: பிப்ரவரி 23 முதல் இந்த 4 ராசிகளுக்கு சுப யோகம் – செல்வம், அமைதி, முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

கோயம்புத்தூரில் TNSRLM வேலைவாய்ப்பு 2026: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 28 காலியிடங்கள் – பிப்ரவரி 16 வரை விண்ணப்பிக்கலாம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மகாசிவராத்திரி ராசிபலன் 2026: மூன்று ராஜயோகங்களால் 3 ராசிகளுக்கு வாழ்க்கை மாற்றம் – துன்பங்கள் விலகும்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி செய்தி! ஓய்வூதியத்தில் மாற்றமா? மத்திய அரசு தெளிவான விளக்கம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய யோகம் 2026: பிப்ரவரி மாதம் 5 ராசிகளுக்கு அபார அதிர்ஷ்டம் – செல்வம், பதவி உயர்வு, திருமண யோகம்!

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தஜித் துளிகள் – 11.02.2026

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பெண்களை பாதிக்கும் மற்றொரு வகை புற்றுநோய் -…சிகிச்சையால் குணமாகும்…

சினிமா7 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா6 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

கிரிக்கெட்6 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

சினிமா4 நாட்கள் ago

விஜய்யின் கடைசி படம் ‘ஜன நாயகன்’: புது ரிலீஸ் தேதி பிப்ரவரி 20? கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!

வணிகம்4 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்கள் DA உயர்வு 2026: ஜனவரியில் 2% உயர்ந்தால் சம்பளம் எவ்வளவு கூடும்? HRA, TA, 8வது ஊதியக்குழு அரியர் முழு விவரம்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு இணையதளம் தொடக்கம்: மத்திய அரசு ஊழியர்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு | கடைசி தேதி மார்ச் 16, 2026

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 709 வேலைவாய்ப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

வணிகம்4 நாட்கள் ago

EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம் குறையுமா? மார்ச் CBT கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவு!

Translate »
De bedste smags oplevelse tilbud i dag. Prøv højdespringet fra 4000 meter i odense faldskærmscenter. Über uns – mobiler gutachter düsseldorf.