Connect with us

சினிமா செய்திகள்

யூரோ கால்பந்து போட்டியிலும் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

Published

on

கடந்த சில வாரங்களாக யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் உலகம் முழுவதும் மிக அதிகமானோர் பார்க்கப்படும் இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் தெரிந்ததே.

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் திங்கள்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணி மோத உள்ளது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணியே யூரோ சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூரோ கால்பந்து போட்டி லண்டனில் தற்போது நடைபெற்று வருவதை அடுத்து பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்த போட்டிகளை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அஜித் ரசிகர் ஒருவர் ’வலிமை’ அப்டேட் கேட்டு பதாகை ஒன்றை கையில் ஏந்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியை உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர் என்பதால் இந்த பதாகையை பார்த்த பலர் ’வலிமை அப்டேட்’ என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வலிமை அப்டேட் என்றால் என்ன என்று தெரியும் என்பதும், ஆனால் வெளிநாட்டு உள்ளவர்களுக்கும் தற்போது வலிமை என்றால் என்ன என்பது குறித்து தமிழக ரசிகர்கள் விளக்க தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் வலிமை திரைப்படம் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்2 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்22 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
Rather : confidential external psychosocial counselling – for stress, conflict, personal burdens, change and relocation. Do dlc tracks fragment online lobbies ?. Jak dezinfikovat šišky snadno a efektivně » Úklid liberec.