Connect with us

தமிழ்நாடு

தீவிரப் புயலானது ஃபானி: முன்னெச்சரிக்கைக்காக தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு!

Published

on

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது தீவிரப் புயலாக உருமாறியுள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு ரூபாய் 1086 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபானி புயல் நேற்று மாலை மேலும் வலுவடைந்து, தீவிரப் புயலாக உருவெடுத்தது. தற்போது இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்குத் திசையில் 730 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் ஃபானி புயல் 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும், பின்னர் கடுமையான தீவிரப் புயலாகவும் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த ஃபானி புயலால் மே 3, 4 தேதிகளில் ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழக கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்துக்கு ரூபாய் 309.375 கோடி, ஆந்திராவுக்கு ரூபாய் 200.25 கோடி, ஒடிசாவுக்கு ரூபாய் 340.875 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூபாய் 235.50 கோடி என மொத்தம் 1086 கோடி ரூபாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

2026 இறுதிக்குள் டோல் பிளாசாக்கள் அகற்றம்.. நிற்காமல் 80 கிமீ வேகத்தில் செல்லலாம் – நிதின் கட்கரி அறிவிப்பு

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. விஜய்க்கு வெளியிலிருந்து ஆதரவு தர தயாராகிறதா திமுக?

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

திமுக கூட்டணி கட்சிகளிடம் மட்டுமே ஆதரவு கேட்டு வருகிறோம்.. பாஜக கூட்டணியிடம் இல்லை – தவெக விளக்கம்

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

தமிழக அரசியலில் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய திமுக.. ஆளுநர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு!

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2026, வெள்ளிக்கிழமை

இந்தியா21 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா21 மணி நேரங்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்5 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

செய்திகள்5 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

வணிகம்5 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

kamal
சினிமா5 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

Translate »
Faq – hva gjør jobb i spania for deg som skal jobbe som salgsagent for oss ?. New york morning show 2020 premiere pro fx. -.