Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Published

on

  1. நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கு நாளை முதல் NEET.NTA.NIC.in என்ற அதிகாரப்புர்வ இணையதளத்தில் ஆல்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
  2. சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீசார் 9 பேருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ தரப்பு முறையீடு. 9 குற்றவாளிகளும் சிறையிலிருந்து காணொளி மூலம் ஆஜராகினர். விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
  3. உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவுக்காக போரிட்ட 10 இந்தியர்கள் உயிரிழந்த்தாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு. ரஷ்யாவில் சிக்கியுள்ள மேலும் 16 பேரில் ஒருவர் கிரிமினல் வழக்கில் சிறையில் உள்ளதாகவம் ஒருவர் தனது விருப்பத்தின் பேரில் போரில் இணைந்ததாகவும் அரசு தகவல்.
  4. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்புர்வ இணையதளத்தின் முதன்மை மொழியாக ஆய்கிலம் இருந்த வந்த நிலையில் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றம்.
  5. இன்று ஏப்ரல்-25 உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா8 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்8 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா9 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Build a mobile-first link-in-bio with swipeable cards, media, products, and email capture – with DR68 SEO and zero monthly fees. M.