Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

Published

on

  1. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு நியமிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! ஆன்மீகத்தில் அரசியலை கலக்க வேண்டாம் –நீதிபதிகள்
  2. கடந்த ஒரு மாத காலமாக ஆவினில் நெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கர்நாடக்க அரசின் நந்தினி நெய் தமிழ்நாட்டு ஆவின் வறிபனை நிலையங்களில் விற்கப்படுகிறது.
    நாகை மாவட்டத்தில் சி.பி.சி.எல். நிறுவனம் ரூ.33000 கோடி முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ள நிலையில் அதே திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவுனம் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆந்திராவில் செயல்படுத்த தொடங்கி உள்ளதால் நாகையில் இத்திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.
  3. தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை செப்டம்பர் 28ம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். 2209.2026  முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மோதிரம் வழங்கப்படும்.
  4. தாய்மாமன் தங்க மோதிரத்துக்கான தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper Proof Packaging) வழங்கப்படும். தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.  PICME-யில் பதிவு செய்யப்பட்டு   RCH அடையாள எண்   (RCHID) பெற்றிருக்க வேண்டும். – தமிழ்நாடு அரசு.
  5. தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்க மோதிரம் வழங்கப்படும். – தமிழ்நாடு அரசு.
  6. 2027 ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்புர்வ நுழைவாக மராத்தி திரில்லர் படமான GONDHAL தேர்வு. சந்தோஷ் திவாகர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவானது இப்படம்.
  7. தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய 16.01 டிஎம்சி நீரை கர்நாடக அரசு திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.