Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.03.2026

Published

on

  1. பராமரிப்பு பணிகள் காரணமாக குற்றாலம் மெயின் அருவி தற்காலிகமாக மூடப்பட்டது.
  2. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு – வாக்காளர்கள் இப்போது 1950 வாக்காளர் உதவி எண் மற்றும் “Book a Call with BLO’ வசதியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம். இலவச எண் – 1800-11-1950.
  3. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம். பிரசாரங்களுக்கான அனுமதி ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும். 5000 நபர்களுக்கு மேல் பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
  4. உத்தரப்பிரதேசத்தில் மதுபான உற்பத்திக்காக பிரத்யேகமாக நடந்த மெகா முதலீட்டு மாநாட்டில் 200 நிறுவனங்கள் பங்கேற்பு. ரூ.4320 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மது விற்பனை மூலம் 2024-25 ஆண்டில் ரூ.52570 கோடி வரி வருவாயை ஈட்டிய மாநில அரசு இதனை மென்மேலும் அதிகரிக்கும் நோக்கில் இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
  5. தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த கட்டண மாற்றத்தின்படி வாகனங்களின் வகையைப் பொறுத்து 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
  6. திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை இனி 9552300009 என்ற வாட்சப் எண் மூலம் பக்தர்கள் எளிதாகப் பெறலாம். Hi என அனுப்பி TTD  Temple Service மூலம் விரும்பிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்தினால் டிக்கெட் உடனடியாக வாட்சப்பில் வந்தவிடும். இந்த புதிய வசதியால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
வணிகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Do real sonic shoes exist ?. Why village mentality matters today. Банкрол у ставках на спорт — це не просто сума грошей, а твій особистий фінансовий щит.