Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.03.2026

Published

on

அணைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யுனிட்டிற்கு ரூ.2. சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை இந்தச் சலகை தொடரும். டீ கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம். மாநிலங்களவை தேர்தல் முடிய வேண்டும் மற்றம் தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டம். அதற்கு பிறகே தேதி அறிவிக்கபட வாய்ப்பு. எனவே தேர்தல் தேதி ஏப்ரல் 18க்குப் பிறகு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பு.

ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Rapper ikechukwu cries. The positions are project based, with contracts valid until the completion of the world bank project, which is expected to run until. Ignou admission last date extended for july 2024 session.