Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

Published

on

  1. SIR மூலம் லட்சக்கணக்காள சிறுபான்மை வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து பாஜக அரசு 60 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என ஐ.நா.வலியுறுத்தியுள்ளது.
  2. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் புதிய விண்ணப்பதாரர்கள் படிவம் 6 உடன் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களையும் கட்டாயம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
  3. மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம் வரும் 15ம் தேதி அறிமுகம் என தகவல். நிமிடத்திற்கு 4 லட்சம் முதல் 40 லட்சம் வரை ரயில்வே உதவிகளை இனி இணையத்தில் கேட்டுப் பெற முடியும். தாமதமின்றி தட்கல் ரயில் டிக்கெட்டுகளை இனி வேகமாக முன்பதிவு செய்யலாம். ரயில் டிக்கெட் முன் பதிவின் போது தேவையில்லாத CAPTCHA கேட்கப்படமாட்டாது எனவும் உறுதி.
  4. jமிழ்நாட்டில் பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை. பக்ரீத் அல்லது வேறு எந்த பண்டிகைக்கம் மாடு என்றுகளை வெட்டக்கூடாது என நீக்கி ஜி.ஆர். சுவாமிநாதன அமர்வு உத்தரவிட்டிருந்தது.
  5. வளைகுடா போர் பதற்றம் மீண்டும் அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி உயர்வு ஏற்பட வாய்ப்ப.
  6. குஜராத்தில் 12ம் வகுப்பை எட்டும் முன்பே 45.5% மாணவர்கள் தங்களின் பள்ளிப் படிப்பைக் கைவிடுவதாக UDISE-ன் அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.- வாழ்க குஜராத் மாடல்.
  7. தமிழ்நாடு பாடநூல் மற்றம் கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Retrieve update delete. Truyện mới sự trở về của người vợ bị bỏ rơi (trọng sinh) vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy…. känn friheten på vägen mot drömmen.