Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.03.2026

Published

on

  1. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று நாள் பப்ஸ் மற்றும் முட்டை வழங்கப்படும். – தமிழ்நாடு தங்கும் விடுதி, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளின் நல சங்கம் அறிவிப்பு.
  2. இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர்கள் கையிருப்பு  உள்ள நிலையில் உணவகங்களில் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், கிச்சடி போன்ற உணவுகள் மட்டுமே வழங்க முடியும். தோசை, ஆம்லெட், போண்டா, பஜ்ஜி போன்ற எரிபொருள் அதிகம் பயன்படுத்தப் படும் உணவுகள் கிடையாது. – ஓட்டல் உரிமையாளர்கள்.
  3. கள்ளக்குறிச்சி ஓட்டல் உரிமையாளர்கள் விறகு அடுப்புக்களை பயன்படுத்தத் தொடங்கினர்.
  4. இஸ்ரேல் மிகப்பெரிய தவறைச் செய்தது. தெவற்ரானில் உள்ள வடகொரிய தூதரகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் தற்செயலாகத் தாக்கின.
  5. தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்காக பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்.
  6. கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன முதலீடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல். விதிகளை தளர்த்தி மின்னணு மற்றும் உற்பத்தித் துறையில் சீன முதலீடுகள் எளிதாக இந்தியாவுக்குள் வர வழிவகை செய்ய முடிவு.
  7. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல்.
  8. நாளை முதல் 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடக்கம். மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். 12467 பள்ளிகளைச் சேர்ந்த 882806 மாணவர்களும் 26196 தனித் தேர்வர்களும் என மொத்தம் 909002 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
  9. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக வங்கதேசத்தில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டிற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவ.
  10. துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!
  11. தமிழ்நாட்டில் இருந்த 54 மாதங்கள் பொற்கால நாட்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி உருக்கம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
סופר וידליסטה | super vidalista shefapharm. ??. mind clarity hub.