Connect with us

இந்தியா

மட்டன் சமைக்காத மனைவி.. 100-ல் புகார் அளித்த கணவன்!

Published

on

தெலுங்கானாவில் ஹோலி பண்டிகையின் போது மனைவி மட்டன் சமைத்துத் தரவில்லை என காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு 6 முறை அழைத்து புகார் அளித்துள்ளார் போதை ஆசாமி ஒருவர்.

தெலுங்கானா மாநிலம், கனங்கள் அருகில் உள்ள செர்லா கவுராராம் பகுதியைச் சேர்ந்தார் நவீன். ஹோலி பண்டிகையன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திய நவீன், தனது மனைவியிடம் மட்டன் சமைத்துத் தரும் படி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் மனைவி அதற்கு மறுப்பு தெரிவிக்க, வெள்ளிக்கிழமை இரவு 6 முறை காவல் துறை அவசர எண்ணை அழைத்து புகார் அளித்துள்ளார்.

முதலில் அதை தவிர்த்த காவல் துறையினர், தொடர்ந்து அழைப்புகள் வந்ததை அடுத்து அடுத்த நாள் காலை அவரது வீட்டிற்குச் சென்று நவீனை கைது செய்தனர்.

மேலும் பொது இடத்தில் தொல்லை கொடுத்ததற்காக ஐபிசி பிரிவு 290 கீழும், குடித்துவிட்டு பொது இடத்தில் தவறாக நடந்துகொள்வது என்ற காரணத்துக்காக 510 பிரீன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்று காவல் துறை அவசர அழைப்பு எண்ணைத் தவறாக அழைப்பதால், முக்கிய அவசர அழைப்புகளைக் காவல் துறையினரால் எடுக்க முடியாமல் போய்விடும். எனவே பொதுமக்கள் இது போன்ற அவசர பிரிவு எண்களைப் பொதுமக்கள் தேவையில்லாமல் அழைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்8 minutes ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்14 minutes ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

ஆன்மீகம்16 minutes ago

Mother’s Day 2026: இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாக்கள் – அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்தவர்கள்!

ஆன்மீகம்22 minutes ago

சனி, குரு, ராகு-கேது கிரக நிலைகள் 2026: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோக பலன், பணவரவு வெடிப்பு!

ஆன்மீகம்27 minutes ago

புதன் ரிஷபத்தில் பெயர்ச்சி 2026: புதாதித்ய ராஜயோகம் – 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்32 minutes ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆன்மீகம்35 minutes ago

2 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!

ஆன்மீகம்40 minutes ago

டபுள் துவித்வாதச யோகம் 2026: மே 11ல் அரிய கிரக இணைவு – 4 ராசிகளுக்கு பணவரவு & அதிர்ஷ்ட வெடிப்பு!

ஆரோக்கியம்47 minutes ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

செய்திகள்1 நாள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

Translate »
aaa mush love faq. Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). Heavy equipment transport fairfax va.