Connect with us

இந்தியா

கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவியை அதிரடியாக கைது செய்த போலீசார்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் ஷமி. இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது மனைவியை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசினுக்கும் இடையே கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் ஹசின் கடந்த ஆண்டு ஷமி மீது சூதாட்ட புகார், வரதட்சனை புகார், வேறு பெண்களுடன் தொடர்பு என பல புகார்களை தெரிவித்தார். இந்த புகார்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதில் ஹசிம், ஷமி மீது கூறிய சூதாட்ட புகார் குறித்து விசாரித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என கூறி அவரை உலகக் கோப்பை தொடருக்கும் தேர்வு செய்தது. மற்ற அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஷமியின் மனைவி ஹசின் நேற்று இரவு ஷமியின் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

ஷமியின் மனைவி ஹசின் தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார், இவர் நேற்று இரவு திடீரென ஷமியின் வீட்டிற்கு சென்று அவரது தாய், சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துமீறி வீட்டிற்குள் நுழையவும் முயற்சி செய்திருக்கிறார். இதனையடுத்து ஷமியின் தாய் காவல்துறைக்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். உடனே விரைந்து வந்த போலீசார் ஷமியின் மனைவி ஹசின்னை கைது செய்தனர். இதனால் அங்கி சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized4 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

Translate »
家居單位的大小和間隔設計對 wi fi 覆蓋範圍有著重要影響。我們的全覆蓋系列專為600平方呎以上的大型單位而設計,能有效延伸wi fi訊號至以往難以覆蓋的死角(如主人房)。這不僅解決了訊號死角問題,還讓您同時享受wi fi 7的超高速優勢。. ??. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.