Connect with us

கேலரி

மாலத்தீவில் தேனிலவு…பிகினி உடையில் குண்டு நடிகை!..அதிரும் இணையதளம்…

Published

on

vidyu raman

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் மோகன் ராமன். இவரின் மகள் வித்யூ ராமன். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழில் வீரம், புலி, காக்கி சட்டை, பவர் பாண்டி, பஞ்சு மிட்டாய், சரவணன் இருக்க பயமே, நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.

vidyu raman

மேலும், குண்டாக இருந்த அவர் லாக் டவுன் சமயத்தில் உடல் எடையை குறைத்தும் ஆச்சர்யம் காட்டினார். அது தொடர்பான பல புகைப்படங்கள் அப்போது வெளியாகி வைரலானது. சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது.

vidhyu raman

சமீபத்தில் மாலத்தீவுக்கு அவர் ஹனிமூன் சென்றார். எனவே, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். அப்படி பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vidyu Raman (@vidyuraman)

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?