Connect with us

சினிமா செய்திகள்

இதற்காகவாது பிரியாதீர்கள்: மகன் யாத்ராவுடன் தனுஷின் புகைப்படம்!

Published

on

மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இவ்வளவு அன்பான அழகான மகனுக்காகவாவது நீங்கள் மனைவியை பிரிய வேண்டாம் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக அறிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது கணவரை பிரிவதை உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களுடைய இரண்டு மகன்களுக்காக ஒற்றுமையாக வாழவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் யாத்ரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இதற்கு முன் நான் இதை எங்கே பார்த்திருப்பேன் என்று கேள்விக்குறியுடன் கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இவ்வளவு அழகான அன்பான மகனை விட்டுவிட்டு நீங்கள் பிரியவா போகிறீர்களா தயவுசெய்து மகன்களையும் மனைவியையும் பிரிய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?