Connect with us

சினிமா செய்திகள்

எதிர்பார்த்ததை போலவே வெளியேறினார் சின்னப்பொண்ணு: அடுத்தது தாமரையா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேற்று சின்ன பொண்ணு வெளியேறுவார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்தன நிலையில் எதிர்பார்த்தபடியே நேற்று சின்ன பொண்ணு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28 நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை நாடியா சாங், அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய மூவர் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அடுத்த வாரம் தாமரை வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல் முன் பல பஞ்சாயத்துகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தாமரை கூறிய உடை குறித்து கமல்ஹாசன் கூறியபோது உடை என்பது ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது தான் உடையை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

நேற்றைய போட்டியில் இருந்து வெளியேறுவது சின்ன பொண்ணு என்பதை அறிவித்த கமல்ஹாசன் அவரை அழைத்து அவருக்கு வாழ்த்துக் கூறி அவர் குறித்த மலரும் நினைவுகளை வீடியோக்களையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடு பஞ்சாயத்துக்கள், எலிமினேஷன் மற்றும் அறிவுரைகள் என சுவாரஸ்யமின்றி முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பிரச்சினைக்கு முழுவதுமாக தீர்வு காணாமல் அந்த பிரச்சனையை அப்படியே கமல்ஹாசன் விட்டுவிடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்ற ஐந்து நாட்களை விட கமல்ஹாசன் எபிசோடு நாட்களில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது கடந்த கால சீசன்களில் இருந்து தெரிய வந்தது. ஆனால் இந்த சீசனில் கமல்ஹாசனின் எபிசோடுகள் சுவாரஸ்யமின்றி உள்ளதாக கூறப்படுவது அந்த நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized5 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
If that fails, we direct you to the appropriate local gaming board (e. stefania surace – “solaris” : a luminous neoclassical piano miniature on klangspot nu classical. Top pocket traffic blog.