Connect with us

வேலைவாய்ப்பு

பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய முக்கிய சலுகை — பணியிட மாறுதல் அனுமதி!

Published

on

பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகிழ்ச்சி செய்தி!

மகப்பேறு விடுப்பு முடிந்து திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டங்களில் பணியிட மாறுதல் வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மகப்பேறு விடுப்புக்கு சென்ற பின்பு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படாததால் அவர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்த பிரச்சினை தற்போது தீர்வுக்கு வந்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, மொத்தமாக 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

03.06.2025 வரை மாறுதல் கோரி விண்ணப்பித்த பெண் காவலர்களுக்கு, அவர்கள் வேண்டிய மற்றொரு மாநகரம் மற்றும் மாவட்டங்களில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என தமிழகம் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
me profile.