Connect with us

வேலைவாய்ப்பு

டிகிரி பாஸ் போதும்! CBI, ED மற்றும் மத்திய அரசுத் துறைகளில் வேலை – சம்பளம் ரூ. 1,42,400 வரை!

Published

on

டிகிரி பாஸ் போதும்! CBI, ED மற்றும் மத்திய அரசுத் துறைகளில் வேலை — சம்பளம் ரூ. 1,42,400 வரை

சிபிஐ, ஈடி மற்றும் மத்திய அரசுத் துறைங்களில் வேலை செய்ய ஆசைப்படுவோர் கவனமாக படிக்க வேண்டிய அறிவிப்பை எஸ்எஸ்சி (SSC) வெளியிட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் மொத்தமாக 14,582 காலியிடங்களை நிரப்ப உள்ளது.


வேலை வகைகள்:

✅ வருமான வரித்துறை
✅ சிபிஐ
✅ தகவல் தொழில்நுட்பத் துறை
✅ ரயில்வே
✅ உளவுத் துறை
✅ தபால் துறை
✅ மற்றும் பிறவற்றில்:

  • இன்ஸ்பெக்டர்

  • சப் இன்ஸ்பெக்டர்

  • உதவி அமலாக்க அதிகாரி

  • உதவி பிரிவு அதிகாரி

  • பிரிவுத் தலைவர்

  • நிர்வாக அதிகாரி

  • ஜூனியர் புள்ளியியல் அதிகாரி

  • தணிக்கையாளர்

  • கணக்காளர்

  • அஞ்சல் உதவி

  • மூத்த செயலக உதவி

  • வரி உதவி மற்றும் பிற பதவி வகைகள்.


கல்வித் தகுதி:

✅ ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:

✅ 18 வயது மற்றும் 40 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
✅ அரசு விதிகளின்படி வயது விலக்கம் வழங்கப்படும்.


சம்பள விகிதம்:

✅ Pay Level-7 (ரூ. 44,900 — 1,42,400)
✅ Pay Level-6 (ரூ. 35,400 — 1,12,400)
✅ Pay Level-5 (ரூ. 29,200 — 92,300)
✅ Pay Level-4 (ரூ. 25,500 — 81,100)


விண்ணப்பிக்கும் முறை:

✅ விண்ணப்பிக்க வேண்டுமா? அதிகாரப்பூர்வ வலைத்தளமாக https://ssc.gov.in செல்வுங்கள்!
✅ விண்ணப்பக் கட்டணம் — ரூ. 100 (ST, SC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டண விலக்கம் உள்ளது)
✅ கடைசித் தேதி — ஜூலை 4
✅ கட்டணம் செலுத்த கடைசித் தேதி — ஜூலை 5


தேர்வுமுறை:

✅ கணினியின் மூலம் இரண்டு கட்டங்களில் தேர்வுகள் நடைபெறும்.
✅ முதலாவது (Tier-1) தேர்வு — ஆகஸ்ட் 13–30
✅ இரண்டாவது (Tier-II) தேர்வு — அக்டோபர் மற்றும் நovம்பர் மாதங்களில்


மேலும் தகவலுக்கு:

✅ 18003093063 (கட்டணமில்லா எண்) தொடர்பு கொள்ளவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Uncategorized6 மணி நேரங்கள் ago

வடிவம் மாறும் கல்வி முறைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் – பரிணாம வளர்ச்சியின் கட்டாயம்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 07.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

ஆன்மீகம்1 நாள் ago

1 வருடத்திற்கு பின் மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

செய்திகள்1 நாள் ago

‘தமிழ்நாடு 2030’ வளர்ச்சி திட்டம்: 14 முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்களாம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு 2026: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

கும்ப ராசியில் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்கள் ஏப்ரல் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்6 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்6 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

Translate »
Optimer dine ruter nu. De bedste action oplevelse tilbud i herning. Bliv medlem af borgernes parti.