Connect with us

தமிழ்நாடு

சென்னை நகரத்தில் செல்லப் பிராணி நாய் உரிமம் & மைக்ரோசிப் கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு

Published

on

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணி நாய்களுக்கு உரிமம் பெறுதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோசிப் பொருத்துதல் ஆகியவற்றுக்கான கடைசி நாள் தற்போது டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த பணிகளுக்கான கடைசி தேதி டிசம்பர் 7 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிறப்பு முகாம்களில் மக்களின் அதிக வருகை மற்றும் பெரும் ஆதரவை கருத்தில் கொண்டு, இந்த கால அவகாசம் அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கான செல்லப்பிராணி உரிமையாளர்கள் பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடத்தப்பட்ட முகாம்களில், கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட ஏழு மையங்களில் 956 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்குதல் செய்யப்பட்டன.

இதுவரை சென்னை நகர எல்லைக்குள் 96,056 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் நோய் பரவலை தடுக்கும் நோக்கிலும், நாய்களின் சரியான அடையாளத்தை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாய் உரிமையாளர்கள் அனைவரும் இந்த நீட்டிக்கப்பட்ட அவகாசத்தை பயன்படுத்தி, டிசம்பர் 14க்குள் கட்டாய நடைமுறைகளை நிறைவு செய்யுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

சினிமா16 minutes ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..